416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் February 25, 1957 - July 16, 2021

Date of Funeral

July 22, 2021

வயது: 64

பிறந்த இடம் : கொக்குவில்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கொக்குவில் பிறம்படி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கரத்தினம்(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த விசுவலிங்கம்(கனடா) காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,

கிசாந்தி, மாதங்கி, சுசாந் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

அனோஸ்குலன் அவர்களின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வல்லவசீலன்(ஜேர்மனி Frankfurt), சறோஜினிதேவி மற்றும் இரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற சதானந்தன்(இம்ரான்), சச்சிதானந்தன்(இலங்கை), விஜயகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற தயாளன், சந்திரிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருபாநந்தினி ஜெகநாதன், சுவர்ணபாலி, பவுளினா, கோமளாதேவி, கவிதா, கனகராஜன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பத்மநாதன்(சுவிஸ்), றஞ்சினிதேவி(கனடா), குகராசன்(சுவிஸ்), தவமணிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

டினோஜி, டினோஜன், ப்ரீதன், சபீனா, றொசானா, றொசான், சுவிதா, கஜேந்திரகுமார் ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,

 

ராஜகுலன் ராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

ஸ்ரீசயானா, ஸ்ரீகுகன்யா, கிரிஜா, கவினா, கத்றினா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click Here

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

மல்லிகாதேவி – மனைவி
மாதங்கி – மகள்
கிசாந்தி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy