யாழ். சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியாம்பிகை கதிர்காமநாதன் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னையின் திருவடியைச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன் கன்னிகா பரமேஸ்வரி தம்பதியின் கனிஸ்ட புத்திரியும், மகேஸ்வரி நாகலிங்கம் அவர்களின் செல்லப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா சந்தானலட்சமி தம்பதியின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பவித்திரன், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிலாசா, ஜெனிசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மலோசனி, சத்தியலோசனி, சத்தியவேணி, காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, சத்தியகுமார், சத்தியபவான் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற உமாதேவி அவர்களின் மைத்துனியும்,
நவதாஸ் அவர்களின் சகலியும்,
லோகேந்திரலிங்கம், சுதந்திரகரன், காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம், சாந்தினி, சுகிர்தா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 05 May 2026 5:00 PM – 9:00 PM
- Wednesday, 06 May 2026 9:30 AM – 11:00 AM
- Wednesday, 06 May 2026 1:00 PM


















Leave a Condolence