416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

செல்வி சவரிமுத்து ஜூலியானா லீலாவதி May 23, 1943 - April 24, 2023

Date of Funeral

April 29, 2023

வயது: 79

பிறந்த இடம் : இளவாலை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஜூலியானா லீலாவதி அவர்கள் 24-04-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து தம்பிராசா மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரேசா, இராஜநாயகம், ஜெயசிங்கம் மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, ஜெயராணி மற்றும் இந்திரா, றொபேட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உஷா (மலேசியா), ஆஷா (மலேசியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

ஜெய்சங்கர்(பாபு), காலஞ்சென்ற வளன் மற்றும் வினிதா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ரூபா, றொஷான் ஆகியோரின் அன்பு அன்ரியும்,

றுத், கசேன்ரா, மேரி, நிக்கோலா, நித்தீஷ், நித்திஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
Funeral Service: Get Direction
நல்லடக்கம்: Get Direction

தொடர்புகளுக்கு

றொபேட் – மைத்துனர்
அஞ்சலோ – உறவினர்
பாபு – மருமகன்
வினிதா – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
Funeral Service: Get Direction
நல்லடக்கம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy