416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு செல்வகுமாரன் இராமச்சந்திரன் December 1, 1953 - April 4, 2021

Date of Funeral

April 11, 2021

வயது: 67
Retired Chief Marine Engineer

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் : கனடா

Print Friendly, PDF & Email

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வகுமாரன் இராமச்சந்திரன் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்திரா, சந்திரா, சிவகுமாரன், திலகா, யோகா, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விவேகானந்தா, திருநாவுக்கரசு, சதானந்தன் மற்றும் நிர்மலாதேவி, செல்வமாணிக்கம், கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும்,

மீரா, நளினி, ராஜன், தாரிணி, ஞானவேல், ராகவன், கார்த்திகா, ஸ்ரீகணேஷ், கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் மாமனாரும்,

ஷாமினி, தர்சி, ஸ்ரீயாழினி ஆகியோரின் சித்தப்பாவும்,

சிவானி, சைலா, சிவன், மாதுமை, ஆதவன், மாதுரி, சோபியா, அக்‌ஷயா, எலா அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

கிருபா- கமலா
கிருஷன் – மருமகன்
ராஜன்
இந்திரா – சகோதரி
திலகா – சகோதரி
சிவா – சகோதரர்
சந்திரா – சகோதரி
யோகா – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy