416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு செல்வத்துரை தனபாலசிங்கம் July 15, 1938 - May 5, 2024

Date of Funeral

May 12, 2024

வயது: 85

பிறந்த இடம் : அச்சுவேலி
வாழ்ந்த இடம் : பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, சண்டிலிப்பாய் மற்றும் கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை ரோகினியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஸ்யந்தன்(கனடா), பவித்திரா(பிரான்ஸ்), ரசித்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷாமளா, ஏகாம்பரநாதன், ரமணன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

மங்களவதனி(கனடா), காலஞ்சென்ற குணபாலசிங்கம், பூபாலசிங்கம்(பிரான்ஸ்), யோகமங்களவதனி(அச்சுவேலி), கமலநாயகி(அச்சுவேலி), ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்) இந்துமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் மகேஸ்வரி, இராசகுமாரி, காலஞ்சென்றவர்களான வில்லவராயர், பாலசிங்கம் மற்றும் பவானி, காலஞ்சென்ற ஸ்ரீநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அஷ்னவி, அஷ்வின், ஜனுஷ், ஜேடன்,அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

துஸ்யந்தன் – மகன்
பவித்திரா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy