416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சாமினி கருணாநிதி December 23, 1959 - June 6, 2026

Date of Funeral

June 14, 2026

வயது: 66

பிறந்த இடம் : புத்தூர்
வாழ்ந்த இடம் : கந்தர்மடம், India, Brampton, Canada

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், 1 குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும்,  கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சாமினி கருணாநிதி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வஷஸ்திராதேவி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மெய்யானசுந்தரம் தமயந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணாநிதி அவர்களின் அன்புத் துணைவியும்,

சுகன்யா(லண்டன்), திலக்(கனடா), தக்‌ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வமுருகன்(லண்டன்), யாழினி(கனடா), சுகர்னா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுபாசினி(கனடா), சுதாகர்(கனடா), சுரேஸ்(கனடா), றமேஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகுமார்(கனடா), சந்திராதேவி(கனடா), வாசுகி(கனடா), வசந்தி(ஜெர்மனி), கிருபாநிதி – யோகாம்பிகை(கனடா), தயாநிதி – ஞானரூபி(லண்டன்), கலாநிதி – புஷ்பமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ரூபினி, சாரங்கன், ஜெயனி(லண்டன்), அக்‌ஷரா, சிவேஷ், ஹரிஷ்(கனடா), சாயிஷா, அக்சிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming for Visitation: Click here

Live streaming for Service: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கருணாநிதி – கணவர்
சுகன்யா – மகள்
செல்வமுருகன் – மருமகன்
திலக் – மகன்
யாழினி – மருமகள்
தக்‌ஷன் – மகன்
சுகர்னா – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp