416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சண்முகம் சந்திரசூரியர் (சந்திரன்) December 8, 1953 - May 10, 2021

Date of Funeral

May 13, 2021

வயது: 67

Zuriyan Studio Toronto உரிமையாளர்

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, கனடா

 

Print Friendly, PDF & Email

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சந்திரசூரியர் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தியாகராஜா சின்னத்தங்கச்சி தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, வினோத், மதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மல், சிவானி, சயிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி, மகாலிங்கம், பேபிசரோஜா மற்றும் சிவபாக்கியலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ரிச்சாட், தங்கமணி மற்றும் அன்னலிங்கம், தங்கமலர், ரவீந்தினி, லலிதா, விமலா, சுமதி, ரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மநாதன், தயாநிதி, சிவன்அருள், சுயீவா, கஜன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மாயா, ஆரியன், அஜன், ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: click here

Meeting ID: 854 1473 4354
Passcode: 876277
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெயகுமார் அமிர்தா(மருமகள்)

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

மீரா – மகள்
வினோத் – மகன்
மதுரா – மகள்
சுசீலாதேவி – மனைவி
தங்கராணி – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy