416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சிவநாதன் ஜீவரஞ்சினி December 27, 1968 - April 25, 2022

Date of Funeral

May 1, 2022

வயது: 53

பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Newmarket, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், தற்போது கனடா Newmarket ஐ வாழ்விடமாகவும் கொண்ட சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம்(PTK Ratnam), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பவித்தா, நிவேதா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜீவராணி, அம்பிகாதேவி, யசோரதி, செந்தில்ரூபன், தருமரூபன், காலஞ்சென்ற ஜெகரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரநாதன், கௌரிகாந்தன், சிவராசா, சிவதர்சினி, காயத்திரி, சண்முகநாதன், சிவலிங்கநாதன், மங்கயற்கரசி, காலஞ்சென்ற யோகநாதன், திருலிங்கநாதன், இலங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

சிவநாதன் – கணவர்
பிரணவன் – மகன்
தருமரூபன் – சகோதரன்
செந்தில்ரூபன் – சகோதரன்
இலங்கநாதன் – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy