416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சின்னப்பிள்ளை துரைசிங்கம் January 23, 1925 - February 8, 2021

வயது: 96

பிறந்த இடம் வல்வெட்டி
வாழ்ந்த இடம் Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை துரைசிங்கம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராத்தை தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கலைவரதநாதன் (பொறியியலாளர்), பாஸ்கராதேவி, ஈஸ்வரநாதன், சாரதாதேவி, லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தேவராஜா, ரதி, குணரட்ணம் (குட்டிராசு), மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சிந்துஜா, நிஜந்தன், அபிலாஸ், துளசிகா, ரம்மியா, துகிதாஸ், மீரா, சுமந்தன், மனோஜா, லாவண்யா, றோஷனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சைமி, ஜாஸ்மிகா, ஜனுஷா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction

 

தொடர்புகளுக்கு

பாஸ்கராதேவி தேவராஜா – மகள்
ஈஸ்வரநாதன் ரதி – மகன்
சாரதாதேவி குணரட்ணம் – மகள்
லலிதாதேவி மனோகரன் – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy