416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சிவலிங்கம் சந்திரசேகரன் (சின்னக்கிளி, சந்திரன்) November 21, 1969 - January 31, 2024

Date of Funeral

February 5, 2024

வயது: 54

பிறந்த இடம் : சுன்னாகம்
வாழ்ந்த இடம் : Montreal, Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இலங்கேஸ்வரி(றஜிதா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

ராகுலன், நிஷா, மிதுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரோகிணி, காலஞ்சென்ற ஜெயசந்திரன்(பெரியதம்பி) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

கனிஸ்டன், யூலியன், யுரேனன், கோபிகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி, சம்சனா, வினுஷன், வினுஷிகா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், யோகேஸ்வரி மற்றும் ரட்ணேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, சேந்தா ஆகியோரின் மைத்துனரும்,

சுபாஜினி, விக்னேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

றஜிதா – மனைவி
ரோகிணி – சகோதரி
கண்ணன் – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy