416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சிவானந்தன் கருணானந்தன் (கண்ணன்) November 19, 1959 - December 22, 2023

Date of Funeral

December 31, 2023

வயது: 64

முன்னாள் யாழ்ரன் உரிமையாளர்

பிறந்த இடம் : இருபாலை
வாழ்ந்த இடம் : Markham, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் கருணானந்தன் அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவானந்தன்(அதிபர்), புவனேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், நாகம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

விஜி (Walmart) அவர்களின் ஆருயிர் கணவரும்,

ஐங்கரன் (Daran) அவர்களின் ஆசை அப்பாவும்,

ஆரபி அவர்களின் அன்பு மாமாவும்,

தயானந்தன்(துரை), நித்தியானந்தன்(ராசன்), ஆனந்தேஸ்வரி(ராணி), சிவனேஸ்வரி(சித்திரா), நிர்மலானந்தன்(கேதீஸ்), ஞானேஸ்வரி(நந்தா), குகனேஸ்வரி(குகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதா, சாவித்திரி, விக்கி, சண், யோகேஸ்வரி, ஜெயமதி, காலஞ்சென்ற வைத்தியநாதன், சபாநாதன், கலா, செல்வா, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜேந்திரன், விக்கினேஸ்வரன், விஜயலட்சுமி, ரூபி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜி – மனைவி
டரன் – மகன்
தயா – சகோதரன்
நித்தி – சகோதரன்
கேதீஸ் – சகோதரன்

 

Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy