416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சிவனேஸ்வரி மார்கண்டு April 9, 1948 - November 21, 2023

Date of Funeral

November 27, 2023

வயது: 75

பிறந்த இடம் : உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough  வை வதிவிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரி மார்கண்டு அவர்கள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் இராசதுரை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் ராமலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மநாபன்(கொழும்பு) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

உமாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

மார்கண்டு – கணவர்
கஜன் – மருமகன்
பத்மநாபன் – சகோதரன்
றஜி – பெறாமகள்
ஜெயந்தினி – பெறாமகள்
அருளானந்தவடிவேல் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy