416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சிவயோகம் தங்கராஜா June 3, 1925 - October 5, 2021

Date of Funeral

October 12, 2021

வயது: 96

பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : அல்வாய், Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவயோகம் தங்கராஜா அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பானந்தன்(இங்கிலாந்து), ஆனந்தராணி(கனடா), காலஞ்சென்றவர்களான கணேசானந்தன், பேரானந்தன், சத்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வசந்தி(இங்கிலாந்து), சிவசுப்பிரமணியம்(கனடா), சித்ரா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, சரஸ்வதி, பாலசிங்கம் மற்றும் மகேஸ்வரி(கனடா), தனபாலசிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, கணேசதாஸ் மற்றும் சகுந்தலாதேவி(இலங்கை), பிறேமராணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதன், மீரா, துஷ்யந்தன், தாரணி, சத்தி, காலஞ்சென்ற சந்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming Link :- Click here

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

புஸ்பானந்தன் – மகன்
ஆனந்தராணி – மகள்
சிவசுப்பிரமணியம் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy