416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சுப்பையா சிவசுப்பிரமணியம் (சின்னத்தம்பி) February 22, 1940 - April 2, 2023

Date of Funeral

April 9, 2023

வயது: 83

முன்னாள் ஜானகி டெக்டைல்ஸ் உரிமையாளார் , Textile Technologist

பிறந்த இடம் : அநுராதபுரம்
வாழ்ந்த இடம் : துன்னாலை மத்தி, Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை மத்தி கோவிற்கடவையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருப்பதி, புவனேஸ்வரி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைதேகி, செந்தூரன்(செந்தா), செங்கோடன், அனுசியா(அம்முலு), பகீரதி, செந்தில்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரகலாதன்(பிரபு), உபேந்திரி, சுமதி, மாதவன், தியாகலிங்கம், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், சரண்யன், அகல்யா, டெனித், லதுசன், நிவேதிதா, வைஷ்ணவி, ஆகாஸ், கிருஸ்ஸா, கார்த்திக், லஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

 

வைதேகி – மகள்
அனுசியா(அம்முலு) – மகள்
குமரன் – மகன்
செங்கோடன் – மகன்
செந்தூரன்(செந்தா) – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy