416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சுவித்தா பிரெட் October 18, 1990 - May 25, 2021

Date of Funeral

May 30, 2021

வயது: 30

பிறந்த இடம் : சுவிஸ்
வாழ்ந்த இடம் : கனடா

 

Print Friendly, PDF & Email

சுவிஸைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுவித்தா பிரெட் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி  சேர்ந்தார்.

அன்னார்,  புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்) இரத்தினபூபதி தம்பதிகள், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச்  சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராசா(இராணுவ அதிகாரி)  யோகம்மா தம்பதிகளின் பேத்தியும்,

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுந்தரகுமார்(கண்ணன்) நளாயினி தம்பதிகளின் ஆருயிர் மகளும், பருத்தித்துறையைச் சேர்ந்த மகாராஜா ராயப்பு ரதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரெட்(Fred) ராயப்பு அவர்களின் அன்பு  மனைவியும்,

சிருசா, சோபிதா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

ஃப்ரீடா(Freda) அவர்களின் மைத்துனியும்,

கெவின் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

Miles, Brayden, Isaac  ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வருகை  காரணமாகவும் அன்னாரின் இறுதிஅஞ்சலி  Drive-Through View  மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

அன்னாருக்கு அஞ்சலிசெலுத்த விரும்புவோர் முன் அனுமதி பெறாமல் வாகனத்தில் இருந்தவாரே இறுதி அஞ்சலி செலுத்தலாம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

சுந்தரகுமார்(கண்ணன்) – தந்தை
மகாராஜா – மாமா
பிரெட்(Fred) – கணவர்
சுகுமார் – சித்தப்பா
ராசைய்யா சிவானந்தம் – பெரியம்மா
ரத்தினம் வதனி – மாமா & மாமி
ராசா நளினி – மாமா & மாமி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy