416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தம்பிமுத்து ஹென்ஸ்மோகன் March 10, 1948 - September 27, 2023

Date of Funeral

October 8, 2023

வயது: 75

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து ஹென்ஸ்மோகன் அவர்கள் 27-09-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

ரனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா, வினோபன், செங்கையன், கௌதமன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

லவண்யா, ஷோபனா, லக்‌ஷித்தா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

வியாங்கா, இஷான், ஆதித்யா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, ரஞ்சனி, கண்ணதாசன், மைதிலி மற்றும் காலஞ்சென்ற பாரதிதாசன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ரனித்தா – மனைவி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy