416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தம்பிராஜா நடராஜா July 8, 1954 - June 14, 2026

Date of Funeral

June 17, 2026

வயது: 71

பிறந்த இடம் : உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் : Markham, Canada

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மணல்பகுதி சொர்ணஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மும்பை, சென்னை, கனடா  Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா நடராஜா அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஞானவைரவர் திருவடியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, பத்மாசனி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற இராமசாமி, இராசம்மா தம்பதிகளின் தத்துப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா, லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தன், சுஜேத்திரா, தரணீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செரோலைனா, கஜன், டைஷ்னி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதியா, கார்த்திகேயன், யேனா, தியானா, வீரா, வேதா ஆகியோரின் அன்புப்பாட்டனாரும்,

அரியமலர், கிருபாநிதி, விசாகராசா, சற்குணராசா, சாந்தகுணராசா, தபோநிதி, சுந்தர்ராஜ் மற்றும் பிருந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சொர்ணலிங்கம், கணேசலிங்கம், குணசேகரன், ஆனந்தன், முகுந்தன், சுகந்தன், ஜெயந்தன், நிஷாந்தன், சதீஷ், கலாநிதி, பாரதி, சுபத்திரா, தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சற்குணம் – சகோதரன்
தரு – மகன்
சுகி – மகன்
பிருந்தா – சகோதரி
உதயன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp