416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தம்பிஐயா கனகராஜா February 10, 1932 - March 25, 2021

Date of Funeral

March 29, 2021

வயது: 89

இளைப்பாறிய Physical Therapist- யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முன்னைநான் இலங்கை சர்வதேச பிரிட்ஜ் விளையாட்டு அணி உறுப்பினர்

பிறந்த இடம் : Navatkuli
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். நாவற்குழி சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா கனகராஜா அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணபாக்கியம் கனகராஜா அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிசங்கர் (பேராதனை பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற தேவதா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

கமலவதனி (பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் நவமணி, தியாகராஜா, புஸ்பராணி, இரத்தினபூபதி, காலஞ்சென்ற இந்திரபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் செல்வரத்தினம், செல்வத்திரவியம், காலஞ்சென்றவர்களான செல்வக்கண்டு, செல்வராணி, செல்லம்மா, யோகம்மா, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சற்குணலீலாவதி, மங்கயற்கரசி, செல்வராசா, சரஸ்வதி, சிவதேவி, மாணிக்கவாசகர், செல்வரத்தினம் காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், வரதராஜா, இரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

சகாயன், சரேசன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2021 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Thambiaiah Kanagarajah was born in Navatkuli, Jaffna and lived in Toronto, Canada and passed away peacefully on March 25th, 2021.

Beloved son of late Thambiaiah and late Thankamma,

Beloved Son-in-law of late Veluppillai and late Ponnamma,

Loving husband of late Kunapakium Kanagarajah,

Loving father of Ravishankar (University of Peradeniya) and late Thevatha,

Loving father-in-law of Kamalavathany (University of Peradeniya)

Affectionate grandfather of Shaghayan and Shareysan.

Beloved brother of late Rajaratnam, Navamany, Thiyagarajah, Pushparani, Rathnapoopathi, late Inthirapoopathi,

Beloved brother-in-law of late Mahalingam, Satkunaleelavathi, Mankaiyatkarasi, Selvarajah, late Navaratnam, Selvaratnam, Selvaththiravium, late Selvakkandu, late Selvarani, late Sellamma, late Yohamma, and late Chandrakanthan, late Paramalingham, Selvaratnam.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

ரவிசங்கர்
கமலவதனி
நவமணி
தியாகராஜா
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy