416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

செல்வி கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை May 3, 1967 - March 27, 2022

Date of Funeral

April 3, 2022

வயது: 54

பிறந்த இடம் : நவற்கிரி
வாழ்ந்த இடம் : Aurora, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

கலாமதி(சுவிஸ்), கமலாதேவி(கனடா), ரவிச்சந்திரன்(கனடா), ஜெயமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தம்(சுவிஸ்), இராசகுமார்(மோகன் – கனடா), சாந்தினி, பாஸ்கரன்(பாசன் – கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவபாக்கியம்(கனடா), அரசரத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

அபர்னா அவர்களின் பாசமிகு சித்தியும், ஜனார்த் சுமிதன், அபிநயா, அபிசா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

பவிராம், கவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

கலா – சகோதரி
சிவானந்தம் – மைத்துனர்
கமலா – சகோதரி
இராசகுமார்(மோகன்) – மைத்துனர்
ஜெயா – சகோதரி
பாஸ்கரன்(பாசன்) – மைத்துனர்
ரவிச்சந்திரன்(ரவி) – சகோதரன்
சாந்தினி – மைத்துனி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy