416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி தருமலிங்கம் சரஸ்வதி July 17, 1945 - November 27, 2021

Date of Funeral

December 5, 2021

வயது: 76

பிறந்த இடம் : நயினாதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Whitby, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா(சய்வம்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தருமலிங்கம் (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உமாகரன், காலஞ்சென்ற சுபாகரன், காலநிதி, சுரேஸ், ஜெகதீஸ்வரன், வினிதா, சுகதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கவிதா, பிரபுராஜ், கெளரி, துஷ்யந்தி, ரவீந்திரகுமார், ரங்கநாதன் ஆகியோரின் மாமியாரும்,

இராசதுரை, காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு மற்றும் துரைராஜா, பராசக்தி, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரி, புஸ்பவதி, விஜயாதேவி, புனிதமலர், சியாமளாதேவி, பாலசிங்கம், சூரியகலா, காலஞ்சென்றவர்களான சோமசேகரம், தியாகராஜா, மயில்வாகனம், சாமியாப்பிள்ளை, தமோதரம்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கனகசபை மற்றும் கோபாலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தணிகன், ஜெயானி, சாகிபிரகலாத், தீவிகா, விபீசன், கார்த்திகா, மிதூசன், நிவாசகி, யதீரன், நிக்ஷ்னா, நியாணன், லக்‌ஷ்மிகா, கனிஷ்கா, உசானி, அஸ்வினி, டிலானி, சங்கவி, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note:  இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் Covid-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி பத்திரத்தையும் தங்களது அடையாள  அட்டையினையும் கட்டாயமாக எடுத்து வரவும்.

Proof of Covid-19 vaccinations and identifications are required by Ajax Crematorium.

 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

உமாகரன் – மகன்
சுரேஸ் – மகன்
ஜெகதீஸ்வரன் – மகன்
பிரபுராஜ் – மருமகன்
ரகு – மருமகன்
ரங்கநாதன் – மருமகன்
இராசதுரை – சகோதரன்
துரைராஜா – சகோதரன்
பராசக்தி – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy