416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி திரவியம் சபாபதி August 31, 1931 - October 7, 2023

Date of Funeral

October 12, 2023

வயது: 92

 

பிறந்த இடம் : புத்தூர்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரவியம் சபாபதி அவர்கள் 07-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பொன்னு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஞானசேகரம், ஞானசீலி, கமலரஞ்சினி, சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மரஞ்சிதமலர்(சறோ), இந்திரகுமார், கிருபாமூர்த்தி, உமாசேகரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வசீகரன் மற்றும் சுயீந்தன், மதுசான், மதுசனா, பிரசாந்த், நிசாந்த், அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ஞானம் – மகன்
ஞானசீலி – மகள்
றஞ்சி – மகள்
சந்திரன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy