416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு வாகீசன் துரைராஜா August 17, 1964 - April 15, 2021

Date of Funeral

April 22, 2021

வயது: 56

பிறந்த இடம் : நல்லூர்
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாகீசன் துரைராஜா அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற இராமநாதன், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாதுமை(மது) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரஜீனன், சேயோன், றிபேக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மைதிலி, யசிந்திலி, கிறிஷாந்தன்(கிட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மாதேவி(பபா- இலங்கை), சகுந்தலாதேவி(தேவி) ஆகியோரின் பெறா மகனும்,

றீபா, டெல்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சுதர்சன், சுகிர்தன், சுலக்‌ஷன், சுவேதன், சுஜீவன், சாகித்தியா, சுபேசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரவீந்திரநாதன்(வெள்ளைப் புறா- ஜேர்மனி), கலாவதி, தாரிணி(கேளி), திருப்பாவை(பாப்பி- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

மாதுமை(மது) – மனைவி
பிரஜீனன் – மகன்
சேயோன் – மகன்
கிறிஷாந்தன்(கிட்டு) – சகோதரர்
யசிந்திலி – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy