416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு வைரமுத்து கதிர்காமதாசன் November 2, 1937 - January 8, 2022

Date of Funeral

January 12, 2022

வயது: 84

ஓய்வுபெற்ற காசாளர் இலங்கை வர்த்தக வங்கி - யாழ்ப்பாணம்

பிறந்த இடம் : அராலி
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி, Oshawa, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கதிர்காமதாசன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைரமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கனகமாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தி, சிவசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகராஜன், லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரிமளகாந்தி, பவளராணி, பவளகாந்தி, காலஞ்சென்ற பரமேஸ்வரதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், குலேந்திரன், புவனராணி மற்றும் கதிர்காமநாதன், சிவயோகேஸ்வரி, காலஞ்சென்ற கனகலட்சுமி, கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, குழந்தைவேலு ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற மகாதேவன், செல்வமலர் மற்றும் குழந்தைவேலு, திலகவதி ஆகியோரின் சம்பந்தியும்,

ஆரணி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

குகராஜன் சாந்தி – மகள்
லோகநாதன் சாந்தினி – மகள்
சிவதாசன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy