416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி வைரவப்பிள்ளை சின்னத்தங்கம் March 9, 1938 - April 17, 2024

Date of Funeral

April 21, 2024

வயது: 86

பிறந்த இடம் : மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம் : மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

Print Friendly, PDF & Email

யாழ். மாவிட்டபுரம் மாவைபாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், கொழும்பு, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை சின்னத்தங்கம் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்தி கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தாமோதரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரவப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சரவணமுத்து(தேவன்) மற்றும் மகேந்திரன்(ராசன்), பாலச்சந்திரன்(பாலா), நகுலேஸ்வரன்(ஈசன்), சசிகலா(சசி), சுசிகலா(சுசி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசமலர்(ராணி), அன்னராணி(பாமினி), யோகராணி(பாமினி), றயினா, சந்திரகுமார்(தம்பி), புஸ்பராசா(ராசா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அன்னமுத்து, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரமேஸ்- சத்யா, ராதிகா- சுதர்சன், ரஜீவ்- நிறோஷா, யதுஸா- நிஷாந்தன், தேனுஜா- லக்‌ஷன், அபிவர்ணா, அபிராம், மெல்வினா, டெய்ஸ்மன், கனிஸ்ரன், அக்சயன், ஆதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிருத்திகா, ஜெய்சியான், லதீஷா, ஹரீஷா, பிருத்வின், திவிஷா, கிஷோன், ஷேஹான், கைரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மகேந்திரன் – மகன்
ஈசன் – மகன்
ராணி – மருமகள்
பாலா – மகன்
சசி – மகள்
சுசி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.