416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி வரதகுமாரன் சிவமணி July 14, 1958 - April 6, 2023

Date of Funeral

April 17, 2023

வயது: 64

பிறந்த இடம் : பருத்தித்துறை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். பருத்தித்துறை திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வரதகுமாரன் சிவமணி அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதி, இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வரதகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மாதுமை(கனடா), வாசவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆனந்தகிருஷ்ணன்(கனடா) அவர்களின் மைத்துனியும்,

ஜெயமணி(இலங்கை), கணேசலிங்கம்(டென்மார்க்), சண்முகலிங்கம்(சுவிஸ்), சிவானந்தலிங்கம்(இலங்கை), கௌரிமணி(இலங்கை), கீதாமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

வாசகன் – மகன்
கணேசலிங்கம் – சகோதரன்
சண்முகலிங்கம் – சகோதரன்
சிவானந்தலிங்கம் – சகோதரன்
ஆனந்தகிருஷ்ணன் – உறவினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy