416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு வீரகத்தி சண்முகலிங்கம் August 24, 1942 - March 31, 2024

Date of Funeral

April 8, 2024

வயது: 81

பிறந்த இடம் : புங்குடுதீவு
வாழ்ந்த இடம் : Markham, Canada

Print Friendly, PDF & Email

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சண்முகலிங்கம் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார்.

அன்னார், வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவில் வசிக்கும் கலைச்செல்வி, கலைமகள், செந்தில்விநாயகன், பவானி, செந்தில்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகுமார், சிவநாதன், குகேந்தினி, ரவிசங்கர், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, கணேசபிள்ளை, சிவகுரு, மதியாபரணம், சிவலிங்கம் மற்றும் பேரம்பலம்(அதிபர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, சொர்ணம்மா, நல்லம்மா, இராஜலக்‌ஷ்மி, சிவமணி, முத்துலிங்கம், மனோன்மணி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், மற்றும் இராஜவதனி(கனடா), சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

அனுப்பிரியா- கெளதம், அபினா- அனிஷ், சோபிகா- றிஷான், வினுஜா, பிரதுஷா, ஷஜீத், ஷாரூண், நேத்ரா, கவின், அஸ்வின், அர்ஜுனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செந்தில் – மகன்
தினேஷ் – மகன்
குமார் – மருமகன்
சிவா – மருமகன்
ரவி – மருமகன்
செல்வி – மகள்
கௌரி – மகள்
பவானி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.