416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு விக்னேஸ்வரன் ஜீவன்ராஜ் January 21, 1985 - March 22, 2026

Date of Funeral

March 29, 2026

வயது: 41

பிறந்த இடம் : Chankanai
வாழ்ந்த இடம் : Mississauga, Canada

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் ஜீவன்ராஜ் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகள், செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

விக்னேஸ்வரன் (விக்கினா) சற்குணலீலா(லீலா) தம்பதிகளின் அன்பு மகனும்,

லெபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிந்து அவர்களின் அன்பு மைத்துனரும்,

யோகர், காலஞ்சென்றவர்களான வவா, ராசு மற்றும் கமலன், ஞானி, இந்திரா, ஈசன், ஞானம், ராணி, லலிதா, சுசீலா, சகுந்தலா, நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பாக்கியலட்சுமி, பாலேஸ், விக்கி, ராசன் ஆகியோரின் மருமகனும்,

லிவாய், ஷாக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லெபன் – சகோதரன்
விக்கினா – தந்தை
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp