416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இராமகிருஷ்ணன் நவரட்ணம் September 28, 1947 - March 30, 2026

Date of Funeral

April 2, 2026

வயது: 78

பிறந்த இடம் : கட்டுடை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமகிருஷ்ணன் நவரட்ணம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி(குஞ்சு அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

யூனா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சீதாதேவி, இராமசந்திரன் மற்றும் நாகபூசணிதேவி, மிதிலாதேவி, காலஞ்சென்ற நிர்மலாதேவி மற்றும் விக்கினேஸ்வரி, சிவயோகி, இராம்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியவதி இராஜேந்திரன், சத்தியமூர்த்தி, சத்தியேஸ்வரன், சத்தியேஸ்வரி விடகண்டன், சத்தியசீலன், சத்தியபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சத்தியமூர்த்தி – மைத்துனர்
உமாசுதன் – மருமகன்
சத்தியபாலன் – மைத்துனர்
சிவகரன் – மகன்
இராம்குமாரன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp