யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று கண்ணகி அம்மன் காலடியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, தர்மலிங்கம், நவரத்தினம் மற்றும் யோகேஸ்வரி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார்(சுவிஸ்), மலர்விழி(வசந்தி, கனடா), ரத்னகுமார்(குமார், சுவிஸ்), வளர்மதி(மதி, பிரான்ஸ்), காஞ்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கருணாகரன், சூரியகுமார்(பிரான்ஸ்), சிவகுமாரன்(கனடா), சுபாஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷான், செந்தூரா, சுவர்ணா, நிவேதன், நிதர்சன், நியந்தன், சுயந்த், சைலையன், சகானா, றக்ஷனா, திரிசிக்கா, சிவகரிஸ், வாகீசன், வினோத், ராகவன், அபினா, அபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கைரன், யாழன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், பேரம்பலம், மகேஷ்வரி மற்றும் மகேஸ்வரி, நாகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான சபாரட்னம், சிவபாதசுந்தரம், வில்வரட்னம், பூம்பாவை மற்றும் நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சோமநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கண்ணம்மா மற்றும் நல்லம்மா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
Live link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Jun 2026 5:00 PM – 9:00 PM
- Thursday, 18 Jun 2026 8:00 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +41763970855
- Mobile : +16478599967
- Mobile : +41763487797
- Mobile : +33782921475
- Mobile : +16472878593
- Mobile : +16473095968























Leave a Condolence