யாழ். முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Oshawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தாரணி சபேசன் அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகள் மற்றும் சபாரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்
நந்தகுமார் கனகேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற அருந்தவநாதன் மற்றும் தவறஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷ்கா, ரஸ்வின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமிழ் இனியன், தர்மேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீத்தாஞ்சலி, கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆர்யன், ஆத்மிகா, அஸ்வத், ஆதிரை ஆகியோரின் பாசமிகு அத்தையும்
உமாந்தினி, உஷாந்தினி ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
Live streaming link : Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 16 Jun 2026 5:00 PM – 9:00 PM
- Wednesday, 17 Jun 2026 8:00 AM – 9:30 AM
- Wednesday, 17 Jun 2026 9:30 AM – 10:30 AM
- Wednesday, 17 Jun 2026 10:30 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165200496
- Mobile : +16475123543
- Mobile : +16475704732
- Mobile : +16474095613






















Leave a Condolence