416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி அமிர்தவல்லி புண்ணியசிங்கம் April 4, 1938 - April 9, 2026

Date of Funeral

April 19, 2026

வயது: 88

பிறந்த இடம் : நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தவல்லி புண்ணியசிங்கம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற புண்ணியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரஸ்வதி, கமலவேணி, காலஞ்சென்ற காந்தித்திலகர் மற்றும் கிருஷ்ணவேணி, நிமாலினி, பகீரதன், நிமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராமநாதன், ஹரீஸ்வரன் (கண்ணன்), ரவீந்திரன், மோகன்ராஜா, சிந்துஜா, ரேவதி ஆகியோரின் அருமை மாமியாரும்,

ரம்யானந்தா – தீபா, கிருபானந்தா – தர்ஷிகா, கௌதமி – லக்ஷ்மண், ஹரிதர்ஷன் – நித்தியா, அரிஸ்ரன் – உஷானி, சாதனா, ஷாருஜன், சஞ்ஜே, ஷமீரா, நிரேஷ், அதிதி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

அர்ஜுன், சனிக்கா, அகரன், அஞ்சலி, மல்லிகா, ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

நல்லமுத்து, காலஞ்சென்ற தவமணிதேவி மற்றும் தம்பிராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மநாதன், முத்துவேல், காலஞ்சென்ற புஷ்பா மற்றும் சந்திராதேவி ஆகியோரின் அருமை மைத்துனியும்,

கோமதி, பிரகதீஸ்வரன், சுந்தரேஸ்வரன், சுகந்தி, கவிதா, குகன், சுகிர்தா, சர்மிளா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

விஜய் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பகீரதன் (ரதன்) – மகன்
நிமலன் – மகன்
சரஸ்வதி (சரசு) – மகள்
கமலவேணி (வேணி) – மகள்
கிருஷ்ணவேணி (பவாணி) – மகள்
நிமாலினி (நிமோ) – மகள்
ராமநாதன் – மருமகன்
ஹரிஷ்வரன் (கண்ணன்) – மருமகன்
ரவீந்திரன் (செல்வம்) – மருமகன்
மோகன்ராஜா(மோகன்) – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp