416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி அன்னப்பிள்ளை பொன்னம்பலம் October 1, 1936 - February 7, 2021

வயது: 84

பிறந்த இடம் : நுணாவில் மேற்கு
வாழ்ந்த இடம் : விடத்தல்தீவு, Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் விடத்தல்தீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பண்டாரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் பண்டாரம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர் – விடத்தல்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

காமினி (Toronto), சபேசன் (சுவிஸ்), சதீசன் (ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நாகமுத்து, நல்லம்மா, வேலாயுதம் மற்றும் கனகம்மா (இலங்கை), வீரகத்திப்பிள்ளை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்த்திகேசன் (Toronto), சறோஜினி (சறோ- சுவிஸ்), சுபாசினி (சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், பவித்ரா, லாவண்யா, சாருசன், சுவீற்றிகா, வினுஜன், றேஸ்மி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

காமினி – மகள்
சபேசன் – மகன்
ஈசன் – மகன்
கார்த்திகேசன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy