416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இராசதுரை சுவாமிநாதர் December 1, 1941 - February 6, 2021

வயது: 79

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : சண்டிலிப்பாய், கனடா

 

Print Friendly, PDF & Email

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடாவை தற்போதை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சுவாமிநாதர் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்,

கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுதாஸ், சுகந்தினி(வவி), செல்வதாஸ் (செல்வா), வசந்தினி (வஜி), சாந்தினி (சாந்தி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானச்சந்திரன் (துரை), பவளராணி (ராணி), மனோகரன் (மனோ), கொலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராயேஸ்வரி (பொன்னரியம்), தையல்நாயகி (அழகு), காலஞ்சென்ற தங்கராசா, இந்திராணி (இந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம், புஸ்பராணி, காலஞ்சென்ற செல்வநாயகம், மங்களராணி, ஜெயராணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரூபன், நிதுலா, சமிளா, நிவேதா, சுவேதா, கரிஸ், டிலக்‌ஷன், டிவோன்ஷன், டிலக்‌ஷகா, மதுசங்கா, அருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செல்வா குடும்பம்

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

செல்வா – மகன்
ராணி – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy