416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பாக்கியம் தனிநாயகம் June 8, 1938 - September 3, 2026

Date of Funeral

September 7, 2026

வயது: 88

பிறந்த இடம் : அனலைதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Woodbridge, Canada

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தனிநாயகம் அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா தம்பதிகளிம் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தனிநாயகம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற கமலம், இராசம்மா(கனடா), காலஞ்சென்ற கண்மணி மற்றும் வைத்திலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கம், இராசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுமத்திரா மற்றும் குலேந்திரா(உதயாஸ் Super Market- கனடா), மனோகரா(கனடா), யசபாலா(கனடா), கிருஷ்ணபாலா(ஐஸ்வர்யம்- கனடா), அருட்பாலா(Uthayas Money Transfer- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குலசிங்கம்(ரூபினி Super Market- கனடா), இராசேந்திரகுமார்(உதயாஸ் Super Market), ஜெயகுமார், விமலாதேவி, சசிகலா, காலஞ்சென்ற நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நல்லம்மா, குமாரசாமி, சீவரெத்தினம், பாலசுந்தரம்(காந்தி), பரமலிங்கம், கமலாம்பிகை, செல்லம்மா, நடராசா, இராசதுரை மற்றும் ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற மங்களேஸ்வரி மற்றும் தனலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செளந்தரம், சுப்பிரமணியம், ஈஸ்வரி, லக்சுமி மற்றும் நேசம், லீலாலக்சுமி, காலஞ்சென்ற செல்லத்துரை, நடராசா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

கெளசிகா – சஜீபன், விஷ்ணுகா – தனஞ்செயன், அபிராமி, சஞ்சீவ் – அக்னிஸ்கா, நிந்து – தினேஸ்நாதன், Dr. நிரூபி, Dr. ஆரபி, பிரணவன், கோகிலன், சரிகா, ஆரணி, வருண், சரண், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸான், சக்தி, ஆதிரா, மித்ரா, தியானா, சபரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குலேந்திரா – மகள்
மனோகரா – மகள்
இராசேந்திரகுமார் – மருமகன்
யசபாலா – மகன்
கிருஷ்ணபாலா – மகன்
அருட்பாலா – மகன்
குலசிங்கம் – மருமகன்
வைத்தியலிங்கம் – சகோதரன்
ராசலிங்கம்(குணம்) – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp