416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சவரியம்மா சிவஞானம் July 29, 1931 - September 12, 2026

Date of Funeral

September 19, 2026

வயது: 95

பிறந்த இடம் : மல்லாகம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டிக்குளி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரியம்மா சிவஞானம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காபிரியேல்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவபிரகாசம் சுகிர்தாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானம்(Sivagnanam)  அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அன்டனெற் நிறஞ்சனி(Antonette Niranjani), அனெற் நிலானி(Annet Nilani), அன்ரன் நிர்மலன்(Anton Nirmalan), அலெக்ஸி நிதினி(Alexie Nithini), அலெக்ஸ் நிதீஸ்வரன்(Alex Nithesewaran) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜன்(Rajan), டெலிமா(Delima), கயஷ்(Cayash), மாலதி(Malathy)  ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி ஜோசபின் பேரின்பரட்ணம்(Mary Josephine Perinparantam), ராசமணி அந்தோனியாப்பிள்ளை பிரித்தோ(Rasamani Anthoniapillai Britto), நிக்கலஸ் காபிரியேல்பிள்ளை(Nicholas Gabrielpillai), கிறிஸ்டி காபிரியேல்பிள்ளை(Christy Gabrielpillai) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி(Gnaneswary), செல்வரத்னம்(Selvaratnam), கனகேஸ்வரி(Kanageswary) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Nirojan, Niromi, Nithujan, Naveen, Ivan, Taniya Cliff, Tiffan, Teena ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

Nila அவர்களின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அன்ரன் நிர்மலன்(Anton Nirmalan) – மகன்
அலெக்ஸி நிதினி(Alexie Nithini) – மகள்
அனெற் நிலானி (Annet Nilani) – மகள்
அலெக்ஸ்(Alex) – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp