416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு துரைரட்ணம் கஜன் (பவன்) June 18, 1984 - July 11, 2023

Date of Funeral

July 17, 2023

வயது: 39

பிறந்த இடம் : உரும்பிராய் தெற்கு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கஜன் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவடின சேர்ந்தார்.

அன்னார், துரைரட்ணம்(தறுமு), காலஞ்சென்ற நிர்மலா தம்பதகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பூலோகசுந்தரநாதன், தங்கராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கிருத்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஷயன், ஷெயானா, ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷாந்(Shawn), தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பணுஷா, கோபி, தங்கன், மதன், லாவண்யா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

துரைரட்ணம் – தந்தை
Shawn – சகோதரன்
தங்கன் – மைத்துனர்
மகிந்தன் – சகலன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy