416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சிதம்பரம் ஸ்கந்தகுமார் (தமிழ் வாணன்) December 4, 1951 - July 11, 2023

Date of Funeral

July 17, 2023

வயது: 71

பிறந்த இடம் : கொழும்பு
வாழ்ந்த இடம் : Mississauga, Canada

 

Print Friendly, PDF & Email

 

கொழும்பை பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வதிவிடமாகவும் கொண்ட திரு சிதம்பரம் ஸ்கந்தகுமார் (தமிழ் வாணன்) அவர்கள் 11-7-2023 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்ற சிதம்பரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கொடிகாமம் பொன்னையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்

கமலாதேவி ஆசிரியை அவர்களின் ஆருயிர் கணவரும்

அமரர்கள் சிறீநவரட்ணராசா, சிறீரங்கராசா, மற்றும் சிறீவிஷ்ணுகுமார் (இலங்கை) ரவிசந்திரிகா (கொழும்பு), ரேணுகாதேவி (புளியங்குளம்), லலிதாதேவி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்

கஜகோபன் (கோபன்), கஜவதனன் (கஜன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

தாட்சாயினியின் அன்பு மாமனாரும்

ஜெரன், ஜேடன் அவர்களின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

  • மனைவி -(905)566-0910,
  • கோபன் (மகன்) – (647)718-3346
  • கஜன் (மகன்) – (647)887-5623,
  • ரவி (சகோதரி) – 0767817211
  • விஷ்ணு (சகோதரன்) – 0779907007
  • ரேணுகா (சகோதரி) – 0765203524,
  • லலிதா (சகோதரி) +447875686964
  • பத்மன் (பெறாமகன்) – 647-219-2027
  • தியாமினி (பெறாமகள்) – 647-708-1527
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy