416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி குமாரசாமி இராஜேஸ்வரி (இராசம்மா) November 20, 1932 - December 18, 2021

Date of Funeral

December 22, 2021

வயது: 89

பிறந்த இடம் : வல்வெட்டி
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். வல்வெட்டி பளவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராஜேஸ்வரி அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற C.R இராஜரட்ணம், நவரட்ணராஜா(கனடா), காந்தியம்மா(பூமணி), புவனேஸ்வரி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலகேஸ்வரி(லலிதா- பிரான்ஸ்), தேவராஜன்(ராசு- கனடா), ஜெகதீஸ்வரி(பாவுஜி- கனடா),யோகேஸ்வரி(பாமா- கனடா), சுரேஸ்குமார்(கனடா), சதீஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைச்செல்வன், பத்மலோஜினி, கோபால கிருஷ்னன், நவரட்ணராஜா, செல்வச்செல்வம், பிரேமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுசந்தியா- ஜெனோசன், விஜயசந்தியா, சிந்து, அனித்தா, மனீசா, பிரவீன், கெளசிகா, வருணன், அபிராமி- வைகுந்தன், சேயோன், ஆரணி, சத்திகரன், சிவாகர், பிரீத்தி, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகரன் அவர்களின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

குலகேஸ்வரி(லலிதா) – மகள்
தேவராஜன்(ராசு) – மகன்
ஜெகதீஸ்வரி(பாவுஜி) – மகள்
யோகேஸ்வரி(பாமா) – மகள்
சுரேஸ்குமார்(சுரேஸ்) – மகன்
சதீஸ்குமார்(சதீஸ்) – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy