416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தனபாலசிங்கம் இந்திரகுமார் April 5, 1965 - December 19, 2021

Date of Funeral

December 23, 2021

வயது: 56

பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இந்திரகுமார் அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துலிங்கம், கனகேஸ்வரி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாராணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

தரணிகா, ரக்‌ஷகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), விஜயகுமார்(வவுனியா), துதி ஆனந்தன்(ஜேர்மனி), ரவிக்குமார்(கனடா), வசந்தகுமார்(கனடா), சியாமளா(கனடா), சிவக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலராணி, இரத்தினவேணி, லலிதாதேவி, ஜெகதா, சுசிலா, மஞ்சுளா, தருமலிங்கம், செல்வராணி(இலங்கை), சாந்தி(இலங்கை), நந்தகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

கலாராணி – மனைவி
தரணிகா – மகள்
ஆனந்தன் – சகோதரன்
ரவி – சகோதரன்
வசந்தன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy