யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவதி துரைசிங்கம் அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற யோகேஸ்வரன்(அப்பன்), ரேவதி, சுதர்சன், தர்சன், வாகீசன், அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளா, மரீன்கௌதமன், ரூபசாளினி, மயூறி, சரவணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கதிர், கவின், கரன், அருவி, ஜனப்பிரியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிவிசன், நிதுசா, நிருயன், சர்வின், சிவானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(சந்திரன்), சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, சசீலாதேவி, தர்மகுமார் மற்றும் மோகனசுந்தரம்(KMS மோகன் – பிரான்ஸ்), பிறேமாவதி, மோகனாவதி, காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் சுசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், தவமணி(பூபதி), இராசலிங்கம், இராசரத்தினம் மற்றும் இரத்தினபூபதி(இரத்தினம்), காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, செல்வராசா, சேதுராகினி, சுவீந்திரன், சதீஸ்குமார், சங்கீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 20 Jun 2026 5:00 PM – 9:00 PM
- Sunday, 21 Jun 2026 8:30 AM – 9:30 AM
- Sunday, 21 Jun 2026 9:30 AM – 11:30 AM
- Sunday, 21 Jun 2026 12:00 PM – 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477789791
- Mobile : +14164094303
- Mobile : +14164094303
- Mobile : +14169087943
- Mobile : +33753880388














Leave a Condolence