416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு குலராஜசிங்கம் சபாபதிப்பிள்ளை September 11, 1934 - June 16, 2026

Date of Funeral

June 21, 2026

வயது: 91

இளைப்பாறிய மகாஜனா கல்லூரி மற்றும் வசாவிளான் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்

பிறந்த இடம் : வேலணை
வாழ்ந்த இடம் : கந்தர்மடம், Markham, Canada

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலராஜசிங்கம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை திருநேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குந்தவி, அனந்தவி, பாமதி, ஆதவன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ், ஞானேந்திரன், சதிஷ், பிரபாகினி, அருட்ச்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, வர்ணகுலசிங்கம், சரோஜினி மற்றும் குலதுங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசகோபால், கமலாதேவி, படியலிங்கம் மற்றும் மனோரஞ்சிதம், திலகவதி, யசோதகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஷ்வின், எழினா, ஆத்மிகா, ஆதித்தியன், அகரன், ஈசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Kularajasingham Sabapathipillai, who was born in Velanai, Jaffna, and later resided in Kantharmadam, Jaffna, and Markham, Canada, passed away peacefully on June 16th, 2026.

He was the loving son of late Sabapathipillai and late Rasammah. Loving son-in-law of late Velayuthapillai and late Thirunesamalar.

Beloved husband of Sarojinidevi.

Affectionate father of Kunthavi, Ananthavi, Pamathi, Aathavan, and Senthooran.

Affectionate father-in-law of Suresh, Gnanendran, Sathish, Prabahini, and Arulchelvi.

Loving brother of late Parasakthi, late Varnakulasingam, late Sarojini, and Kulathungam.

Loving brother-in-law of late Rasagopal, late Kamaladevi, late Padiyalingam, and Manoranjitham, Thilagavathi, and Yasothakumar.

Loving grandfather of Ashwin, Elina, Aathmika, Aathithiyan, Agaran, and Eesan.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆதவன் – மகன்
செந்தூரன் – மகன்
குந்தவி – மகள்
ஞானி – மருமகன்
சுரேஷ் – மருமகன்
அனந்தவி – மகள்
சதிஷ் – மருமகன்
Leave your Condolence

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp