416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சரஸ்வதி சீவரட்ணம் January 5, 1928 - May 22, 2021

Date of Funeral

June 2, 2021

வயது: 93

பிறந்த இடம் : உரும்பிராய் தெற்கு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். உரும்பிராய் தெற்கு சிவகுல வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சீவரட்ணம் அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

உமாதேவி, பத்மாதேவி, கமலாதேவி, சிவகுமாரன்(தம்பி), சிறீதேவி, சந்திராதேவி, திருமுருகன்(கண்ணன்), அபிராமிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவராஜா, சாந்தி, ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெசிக்கா, ஜெயன், நிறோசன், வினுசான், நர்சிகா, பிரவீன் மற்றும் தர்சினி, ரேச்சல், அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்

இஷானி, ஜேம்சன், அனிக்கா, அஞ்சனா, கார்த்திக், கதிரவன் மற்றும் கேஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஜெயரட்ணம், சுந்தரலிங்கம், புவனேஸ்வரி மற்றும் சுந்தரமூர்த்தி, Dr. யோகலிங்கம், மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, குணபாலசிங்கம், புவனேஸ்வரி மற்றும் கமலாதேவி, இராஜதுரை, சகுந்தலா தேவி, யோகேஸ்வரி, துரைராஜசேகரம் மற்றும் இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

live streaming Link: click here

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை காரணமாக இறுதிக்கிரிகைகள் அனைத்தும் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும் என்பதை மிகுந்த மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

கமலாதேவி(பாப்பா/சந்திரா) – மகள்
சிவகுமாரன்(தம்பி) – மகன்
கண்ணன் – மகன்
சிறி – குடும்பத்தினர்
அபி – குடும்பத்தினர்
ஹேமறாஜ் – குடும்பத்தினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy