416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சுந்தரேஸ்வரன் நல்லம்மா August 27, 1944 - May 26, 2021

Date of Funeral

June 1, 2021

வயது: 76

பிறந்த இடம் : அளவெட்டி
வாழ்ந்த இடம் : Brampton, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் நல்லம்மா அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

யமுனாராணி, சத்தியபாமா, சிறிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வேந்திரன், வரதறாயன், சிரிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முருகானந்தம், சிவானந்தம், அருளானந்தம், பரமானந்தம், சத்தியானந்தம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிமல்றாஜ், சசிரேகா, சங்கீதா, றாஜ்குமார், அனுஷா, விபுவுன், கிரித்திகா, வித்தகன், கஜிபன், லக்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Please call to make appointment at below contact numbers.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

பாமா – மகள்
கலா – மகள்
றாஜ் – பேரன்
அனுஷா – பேத்தி
றேகா – பேத்தி
லக்சி – பேத்தி
யமுனாராணி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy