416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சின்னத்தம்பி சிற்றம்பலம் (இராசேந்திரம்) February 6, 1934 - June 11, 2026

Date of Funeral

June 16, 2026

வயது: 92

பிறந்த இடம் : நெல்லியடி
வாழ்ந்த இடம் : Kaduna, Nigeria, Toronto, Canada

யாழ். நெல்லியடி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், Nigeria Kaduna, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வியாசன்(ராஜூ- ஐக்கிய அமெரிக்கா), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரீமா அவர்களின் அன்பு மாமனாரும்,

மோகன், வித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியம், சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவபிரான், புவனேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live streaming link : Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வாசுகி – மகள்
வியாசன்(ராஜூ) – மகன்
ரவீந்திரன் (பெரியபாபு) – மருமகன்
ராகவன் (சின்னபாபு) – மருமகன்
தினேஷ் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp