416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சிந்துஜன் மனோகரன் November 27, 1996 - August 7, 2023

Date of Funeral

August 13, 2023

வயது: 26

பிறந்த இடம் : Montreal
வாழ்ந்த இடம் : Maple, Canada

 

Print Friendly, PDF & Email

கனடா Montreal ஐ பிறப்பிடமாகவும், Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட சிந்துஜன் மனோகரன் அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லத்துரை ரத்தினம்(இணுவில்) தம்பதிகள், காலஞ்சென்ற தருமலிங்கம் மற்றும் தில்லைமலர்(உடுவில்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மனோகரன்(புங்கன்) ரூபமதி தம்பதிகளின் பாசமிகு புத்திரனும்,

வினுஜன், அபிஷ்னா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிறித்தினி அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம்- சாரதா(இணுவில்), மகேந்திரன்- சூட்டி(இணுவில்), அருளானந்தம்- தர்மதி(கனடா), முத்துக்குமாரசுவாமி- இந்துமதி(ஜேர்மனி, Krefeld) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஆறுமுகராஜா- மகேஸ்வரி(இணுவில்), பாலசுப்பிரமணியம்- வசந்தி(ஜேர்மனி), கிரிதரன்- சித்ரா(ஜேர்மனி), சிறீதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

மனோகரன் – தந்தை
வினுஜன் – சகோதரன்
அபிஷ்னா – சகோதரி
வாகீசன் – சகோதரன்
மகேந்திரன் – சித்தப்பா
வசந்தி – அத்தை
ஆனந்தன் – மாமா
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy