416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கந்தையா துரைராஜா January 19, 1943 - August 9, 2023

Date of Funeral

August 12, 2023

வயது: 80

பிறந்த இடம் : கோண்டாவில்
வாழ்ந்த இடம் : அச்செழு, Ajax, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அச்செழுவை வதிவிடமாகவும், கனடா Ajax ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 09-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ராசரட்ணம், கண்மணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

தர்ஷினி, தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கண்ணதாசன், சிவசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவீன், அக்க்ஷயா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நல்லருளானந்தம், பூபாலசிங்கம், பத்மநாதன் மற்றும் மங்கையற்கரசி, பூபதி, பாலச்சந்திரன், அரியநாயகம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
இறுதி ஆராதனை: Get Direction
நல்லடக்கம்: Get Direction

தொடர்புகளுக்கு

தர்ஷினி – மகள்
தாரணி – மகள்
தனலட்சுமி – மனைவி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
இறுதி ஆராதனை: Get Direction
நல்லடக்கம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy