416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சிவராஜா தவமலர் (மலர்) January 12, 1954 - October 26, 2026

Date of Funeral

November 2, 2026

வயது: 72

பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : காங்கேசன்துறை, Sri Lanka Dubai, United Arab Emirates Brampton, Canada

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்லூரி வீதி காங்கேசன்துறை, டுபாய் மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா தவமலர் அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவந்தன், சிவகீர்த்தன் மற்றும் சிவதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மயூரி மற்றும் செந்தூரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாலன்(அப்பு), சிவசண்முகன்(செல்வன்), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார், சிவரூபி, சிவரதி, சுகுணா, ரவிச்சந்திரிகா, சாந்தகுமாரி மற்றும் சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வருண், அர்ஜூன், காயத்திரி, வேணுஜன் , வேதிகா, யதூசன், தக் ஷான், சுஜன், காலஞ்சென்ற சதாயினி, சாதனன் மற்றும் மதுரன் ஆகியோரின் மாமியும்,

ஷாம்பவி, சிவயுகன், சிவவியன் மற்றும் மைதிலி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ஜஷிகா அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:

சிவராஜா(கணவர்): +14374341486

சிவயோகன்(சகோதரன்): +4799540139 (WhatsApp)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp